தொழுத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தொழுத்தை(பெ)

  1. பணிப்பெண்
    • தொழுத்தையாற் கூறப்படும் (நாலடி, 326).
  2. அடிமைப்பெண்
    • தொழுத்தையோந் தனிமையும் (திவ். திருவாய். 10, 3, 4)
  3. கற்பில்லாதவள்
  4. வசவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. maid-servant, maidservant; female servant
  2. a slave-girl; female slave; slave-woman
  3. immoral woman
  4. short, wicked woman
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தொழுத்தையாகி வேகத்தில் விதவையாவாள் (ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம், கண்ணதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தொழுத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொழுத்தை&oldid=1085150" இலிருந்து மீள்விக்கப்பட்டது