நிபுணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிபுணர் (பெ)

  1. ஒரு துறையில் சிறந்த அறிஞர், கை தேர்ந்தவர், வல்லுந‌ர், திறவோர், திறனாளி, திறனாளர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - expert; specialist.
பயன்பாடு
  • அவர் ஒரு கட்டிடக் கலை நிபுணர் (He is an expert in architecture)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிபுணர்&oldid=1635065" இலிருந்து மீள்விக்கப்பட்டது