strain
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
strain
- கடு முயற்சி செய்; கடுமுயற்சி செய்; நலி சோர்வு; நலிசோர்வு; மிகு முயற்சி
- மெனக்கெடல், உடலையும் உள்ளத்தையும் வருத்தி ஒன்றை அடைய முயல்தல்
- இயற்பியல். திரிபு; விகாரம்
- கட்டுமானவியல். விகாரம்
- கணிதம். விகாரம்
- கால்நடையியல். இனப்பிரிவு; உழைப்பலுப்பு அலுப்பு; சோர்வு; தளர்வு; நலிவு; வகை
- தாவரவியல். இராசி; குலவகை
- நிலவியல். திரிபு; விகுலம்
- பொறியியல். திரிபு; விகளம்; விகாரம்
- மரபியல். குலவகை
- மருத்துவம். திணறல்; திரிபு; நெருக்கடி; மிகை முயற்சி; விகாரம்
- வேதியியல். இறுக்கம்; இழுவிசை; தகவுத்திரிபு
- வேளாண்மை. கணம்; விகளம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் strain