உள்ளடக்கத்துக்குச் செல்

strain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

strain

 • கடு முயற்சி செய்; கடுமுயற்சி செய்; நலி சோர்வு; நலிசோர்வு; மிகு முயற்சி
 • மெனக்கெடல், உடலையும் உள்ளத்தையும் வருத்தி ஒன்றை அடைய முயல்தல்
 • இயற்பியல். திரிபு; விகாரம்
 • கட்டுமானவியல். விகாரம்
 • கணிதம். விகாரம்
 • கால்நடையியல். இனப்பிரிவு; உழைப்பலுப்பு அலுப்பு; சோர்வு; தளர்வு; நலிவு; வகை
 • தாவரவியல். இராசி; குலவகை
 • நிலவியல். திரிபு; விகுலம்
 • பொறியியல். திரிபு; விகளம்; விகாரம்
 • மரபியல். குலவகை
 • மருத்துவம். திணறல்; திரிபு; நெருக்கடி; மிகை முயற்சி; விகாரம்
 • வேதியியல். இறுக்கம்; இழுவிசை; தகவுத்திரிபு
 • வேளாண்மை. கணம்; விகளம்

உசாத்துணை[தொகு]

 • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் strain
"https://ta.wiktionary.org/w/index.php?title=strain&oldid=1972017" இலிருந்து மீள்விக்கப்பட்டது