கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
sleeping bag, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
(பெ)
- உறக்கப்பை, நித்திரைப்பை
பயன்பாடு
- அந்த அறைக்குள் மேஜை நாற்காலி கட்டில் ஏதும் இல்லை ஒரு உறக்கப்பை மட்டும் இருந்தது (- இரவு, ஜெயமோஹன்)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}
(#)