பழக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


$ தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.

பயன்பாடு
  • புகை பிடிப்பதும், மது அருந்துவதும் அவனுடைய பழக்கங்கள்.
  • பழக்கங்கள் என்பது இதன் பன்மைச்சொல் ஆகும்.
  • நீங்கள் அடிக்கடி மற்றும் தவறாமல் செய்யும் வேலைகள்
  • புத்தகங்கள் படிப்பது ஒரு சிறந்த பழக்கம். படித்தல் மனதை ஒருமைப்படுத்துகிறது; சிந்தனை ஒன்று படுகிறது; மனம் அலை பாய்வது தடுக்கப்படுகிறது.
  1. (எ. கா.) மிகவும் பயனுள்ள நபர்களின் 7 பழக்கங்கள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - habit

சொல்வளம்[தொகு]

பழகு - பழக்கு - பழக்கம்
பழக்கவழக்கம்
குடிப்பழக்கம் - போதைப்பழக்கம் - மூடப்பழக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பழக்கம்&oldid=1958971" இலிருந்து மீள்விக்கப்பட்டது