carat
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]carat
பொருள்
[தொகு]- தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).ஆங்கில விக்கிபீடியா
- வைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம், ஒரு காரட் ஆகும்.ஆங்கில விக்கிபீடியா
விளக்கம்
[தொகு]- karat என்பது அமெரிக்க பயன்பாடு,
- 1884 ஆண்டு குறைந்த பட்ச தரம் 8காரட் என, ஜெர்மனியில் முடிவெடுக்கப் பட்டது.