916
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]916
பொருள்
[தொகு]916 என்பது மில்லிசைமல் தரப்பொருத்தம்(millesimal fineness) என்ற அலகு ஆகும்.(ஆங்கில விக்கிபீடியா)
விளக்கம்
[தொகு]- (916 equivalent to 22 carat)(22காரட்டிற்கு சமமானது),
- தங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது.