உள்ளடக்கத்துக்குச் செல்

millesimal fineness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

millesimal fineness

பொருள்

[தொகு]

மில்லிசைமல் தரப்பொருத்தம்

விளக்கம்

[தொகு]
  1. தங்கத்தின் தரத்தை அளப்பதற்கான புதிய முறை அலகு .ஆங்கில விக்கிபீடியா
  2. பெரும்பாலும் நடைமுறையில் காரட் என்பது, தங்கத்தின் தரத்தை மட்டுமே குறிக்கிறது,
  3. தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது,
  4. 999 (24காரட்க்கு சமமானது)(சுத்தத் தங்கம் அல்லது 999 சுத்தம் என்று அழைக்கப் படுகிறது)
  5. 990 (99 சுத்தம் என்று அழைக்கப் படுகிறது)
  6. 916 (equivalent to 22 carat)(22காரட்டிற்கு சமமானது)
( இதில் ஒவ்வொரு 1000 மில்லிகிராம் தங்கத்தில்
916 மில்லிகிராம் சுத்தத் தங்கம், மீதி 84 மில்லிகிராம் தாமிரம் (alloy) இருக்கும்.
இது ஆபரண செய்யப் பயன்படுகிறது. எனவே, இது ஆபரணத் தங்கம் என்றழைக்கப்படுகிறது.)
  1. 833 (equivalent to 20 carat)(20காரட்டிற்கு சமமானது)
  2. 750 (equivalent to 18 carat)(18காரட்டிற்கு சமமானது)
  3. 625 (equivalent to 15 carat)(15காரட்டிற்கு சமமானது)
  4. 585 (equivalent to 14 carat)(14காரட்டிற்கு சமமானது)
  5. 417 (equivalent to 10 carat)(10காரட்க்கு சமமானது)
  6. 375 (equivalent to 9 carat)(9காரட்க்கு சமமானது)
  7. 333 (equivalent to 8 carat(8காரட்க்கு சமமானது )

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

கழஞ்சு,பவுன்,குண்டுமணி,தங்கம்,916

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. தெலுங்கு -
  2. இந்தி -
  3. ஃபிரன்ச் -
  4. செர்மன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=millesimal_fineness&oldid=1770264" இலிருந்து மீள்விக்கப்பட்டது