உள்ளடக்கத்துக்குச் செல்

carcinogen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

carcinogen

  1. புற்றீணி; புற்று ஊக்கி; புற்றுச்செனி; புற்றுத் தூண்டி; புற்று நோய்க் காரணி

விளக்கம்

[தொகு]
  1. புற்று நோய் உருவாக, வளரத் தூண்டுதல் செய்யும் பொருள். இது ஒரு வேதிய அல்லது இயற்பியல் காரணி. செல் அல்லது உயிரியின் மீது இவை படும்போது புற்றுநோயை ஏற்படுத்துகின்றன

பயன்பாடு

[தொகு]
  1. டையாக்சின் எனப்படும் புற்றீணி புற்றுநோயை, குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. ஞெகிழி குப்பிகளை ஃபிரீசரில் வைக்கும்போது, ஞெகிழியில் இருந்து டையாக்சின் தண்ணீரில் கலக்கிறது. (ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது? , கீற்று)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=carcinogen&oldid=1992814" இலிருந்து மீள்விக்கப்பட்டது