square off
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
(பெ) square off
- சண்டை நிலைக்கு வா; மோதத் தயாராகு
விளக்கம்
- இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றோடொன்று மோதத் தயாராகிவருகின்றன (the central and the state governments are squaring off for a fight over this issue)
{ஆதாரங்கள்} --->