உள்ளடக்கத்துக்குச் செல்

compression

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

compression

  1. அமுக்கம்; அமுக்குதல்
  2. அழுத்தம்; அழுத்தத்தால் தட்டையாதல்; அழுத்தமேற்றல்
  3. சுருக்கம்
  4. நெருக்கம், நெருக்கல்
  5. ஒடுக்கம்
  6. காற்றமுக்கம்

விளக்கம்

[தொகு]
  1. அழுத்தம் கொடுத்து அடர்த்திச் செறிவாக்குதல். இது இழுப்பு விசைக்கு நேர்மாறானது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=compression&oldid=1858024" இலிருந்து மீள்விக்கப்பட்டது