compression
ஆங்கிலம்
[தொகு]compression
- அமுக்கம்; அமுக்குதல்
- அழுத்தம்; அழுத்தத்தால் தட்டையாதல்; அழுத்தமேற்றல்
- சுருக்கம்
- நெருக்கம், நெருக்கல்
- ஒடுக்கம்
- காற்றமுக்கம்
விளக்கம்
[தொகு]- அழுத்தம் கொடுத்து அடர்த்திச் செறிவாக்குதல். இது இழுப்பு விசைக்கு நேர்மாறானது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +