சரியான
Appearance
பொருள்
சரியான (பெ) - ஏற்ற, உகந்த, பொருத்தமான
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
சேறுகிறியல
பயன்பாடு - புதியவைகளைக் கற்றுக்கொள்ள காலை சரியான நேரம் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - கண்ணன் உகந்த தேவியருளொருத்தி. (பாகவத. 10, 25, 1.)