transistor n-p-n
Appearance
ஆங்கிலம்
[தொகு]transistor n-p-n
பொருள்
திரிதடையம் எ-நே-எ, டிரான்சிசிட்டர் என்-பி-என்
விளக்கம்
மின் குறிகைகளை (குறிப்புகள் தாங்கிய மின் குறிப்பலைகளை) மிகைப்படுத்தவல்ல ஒரு மின் கருவி. இது பெரும்பாலும் சிலிக்கான், காலியம்-ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களில் செய்யப்பட்டிருக்கும். எதிர்-வகை (n-type), நேர்-வகை (p-type), எதிர்-வகை (n-type) ஆகிய மூன்று பகுதிகள் அடுக்காக (n-p-n) ஒன்றன் கீழ் ஒன்றாகவோ, ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாகவோ அமைந்திருக்கும் திரிதடையம் (டிரான்சிசுட்டர்).
- பொறியியல். எ-நே-எ திரிதடையம், டிரான்சிஸ்டர் என்.பி.என்