transistor n-p-n

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

transistor n-p-n

பொருள்

திரிதடையம் எ-நே-எ, டிரான்சிசிட்டர் என்-பி-என்

விளக்கம்

மின் குறிகைகளை (குறிப்புகள் தாங்கிய மின் குறிப்பலைகளை) மிகைப்படுத்தவல்ல ஒரு மின் கருவி. இது பெரும்பாலும் சிலிக்கான், காலியம்-ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களில் செய்யப்பட்டிருக்கும். எதிர்-வகை (n-type), நேர்-வகை (p-type), எதிர்-வகை (n-type) ஆகிய மூன்று பகுதிகள் அடுக்காக (n-p-n) ஒன்றன் கீழ் ஒன்றாகவோ, ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாகவோ அமைந்திருக்கும் திரிதடையம் (டிரான்சிசுட்டர்).

  1. பொறியியல். எ-நே-எ திரிதடையம், டிரான்சிஸ்டர் என்.பி.என்

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=transistor_n-p-n&oldid=1686144" இலிருந்து மீள்விக்கப்பட்டது