முரசு
Appearance
முரசு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி.
- பறை, பேரி, முழவு
மொழிபெயர்ப்புகள்
- drum (formerly used for royal proclamation, etc.)ஆங்கிலம்
- барабан(உருசியம்)
விளக்கம்
- முற்காலத்தில் அரசரின் ஆணையை மக்களுக்கு அறிவிக்க முரசு முழக்கப்பட்டது.
பயன்பாடு
- இடியென முழங்கு முரசின் (புறநானூறு. 17.2
- அருமறைகள் முரசறையவே (தாயுமானுவர், திருவருள்.3)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +