ஆத்மசுத்தி
Appearance
பொருள்
ஆத்மசுத்தி , (பெ)
- ஆத்மாவின் தூய்மை
- ஆன்மசுத்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- purity of the soul
- a spiritual experience of the soul
விளக்கம்
பயன்பாடு
- நேர்மையும், ஆத்மசுத்தியும் உங்கள் எழுத்துகளில் நிறைந்திருப்பதைக் காண்கிறேன் (கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆத்மசுத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +