உள்ளடக்கத்துக்குச் செல்

புயங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புயங்கப் பெருமான்


பொருள்

புயங்கம்(பெ)

  1. பாம்பு (வடசொல் - புஜங்கம்)
    பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை (திருவாசகம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. snake
"https://ta.wiktionary.org/w/index.php?title=புயங்கம்&oldid=1126624" இலிருந்து மீள்விக்கப்பட்டது