அலவன்
Appearance
அலவன் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அலவன் ஆண் நண்டு. நள்ளி பெண் நண்டு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஆடு மலவனை யன்ன மருள்செய (சீவக சிந்தாமணி. 516).
- ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும் (நளவெண்பா 382)
- ஆழி மருங்கின் அலவன் ஓம்பி (நற்றிணை #11)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆதாரங்கள் ---அலவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +