உள்ளடக்கத்துக்குச் செல்

நள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நள்ளி(பெ)

 1. பெண் நண்டு
 2. நண்டு
  • நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9, 10, 2)
 3. கர்க்கடகராசி
 4. கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன்
  • பிறங்குமலை நள்ளி (புறநா. 148).
 5. உறவு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

 1. female of crab
 2. crab
 3. cancer in the zodiac
 4. a liberal chief, one of seven
 5. relationship
விளக்கம்
 • அலவன் ஆண் நண்டு. நள்ளி பெண் நண்டு.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

இராசிகள்
உதள்
மேஷம்
ஏற்றியல்
ரிஷபம்
ஆடவை
மிதுனம்
நள்ளி
கடகம்
மடங்கல்
சிம்மம்
ஆயிழை
கன்னி
நிறுப்பான்
துலாம்
நளி
விருச்சிகம்
கொடுமரம்
தனுசு
சுறவம்
மகரம்
குடங்கர்
கும்பம்
மயிலை
மீனம்

ஆதாரங்கள் ---நள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நள்ளி&oldid=1990777" இலிருந்து மீள்விக்கப்பட்டது