மஞ்ஞை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெள்ளை மயில் (White Peacock)
மஞ்ஞை:
இந்தியாவின் தேசியப்பறவை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மஞ்ஞை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

பயன்பாடு

  • கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை (திருக்கோ. 21).
  • பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13).


மயில் - மஞ்சு - பீலி - மஞ்ஞையூர்தி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்ஞை&oldid=1508812" இலிருந்து மீள்விக்கப்பட்டது