unbend
Appearance
(கோப்பு) |
பொருள்
unbend(வி)
- வளைவை நிமிர்த்து; நேராக்கு
- (வளைவு) நேராகு
- (வில் முதலியவற்றின்) இறுக்கத்தைத் தளர்த்து/குறை
- மனப்பளுவைக் குறை
- (கடும் முயற்சி முதலியவற்றில் இருந்து) ஆசுவாசம் கொள்; ஓய்வு கொடு
விளக்கம்
பயன்பாடு
- unbend (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unbend--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு