வில்
Appearance
பொருள்
(பெ) வில்
- பழங்காலப் போர் கருவிகளில் ஒன்றின் பெயர்.
- இணைச் சொல்: சாபம்
- வில் என்ற பொருள்படும்படி: "குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி" (புறநானூறு, 77)
- திருணம்.
- வயலின் போன்ற கம்பி இசைக்கருவிகளில் பயன்படுத்தப்படும் துணைக்கருவி.
- வயலின் போன்ற கம்பி இசைக்கருவிகளில் பயன்படுத்தப்படும் துணைக்கருவி.
ஆதாரங்கள் ---சாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வினைச்சொல்
[தொகு]வில்
- ஒரு பொருளை விற்றல்; பணத்தைப் பெற்றுக்கொண்டோ, ஈடான மற்றொருபொருளைப் பெற்றுக்கொண்டோ ஒரு பொருளை விலையாகத் தருதல்.
- (பேச்சு வழக்கு) வில்லு (= விற்பனை செய்)
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- bow