கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பிரியன்(பெ)
- அன்புள்ளவன், அன்பன்
- பிரியரா மடியவர்க் கணியர்(தேவா. 558, 9)
- கணவன்
- பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who loves
- beloved husband
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பிரியம், பிரியை, பாரியை, பிரி