indomitable
Appearance
indomitable, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
indomitable(உ)
- வெல்லமுடியாத, கட்டுக்கடங்காத, கட்டுப்படுத்த முடியாத, மட்டற்ற
விளக்கம்
பயன்பாடு
- Show me a successful man and I'll show you a man with an indomitable will - வெற்றியடைந்த ஒருவரைக் காட்டு; நான் மட்டற்ற உறுதியுள்ளவரைக் காட்டுகிறேன் (The Independent, Volume 83)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---indomitable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(unconquerable)-(invincible )