உள்ளடக்கத்துக்குச் செல்

indomitable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

indomitable, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

indomitable()

  1. வெல்லமுடியாத, கட்டுக்கடங்காத, கட்டுப்படுத்த முடியாத, மட்டற்ற
விளக்கம்
பயன்பாடு
  1. Show me a successful man and I'll show you a man with an indomitable will - வெற்றியடைந்த ஒருவரைக் காட்டு; நான் மட்டற்ற உறுதியுள்ளவரைக் காட்டுகிறேன் (The Independent, Volume 83)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---indomitable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(unconquerable)-(invincible )

"https://ta.wiktionary.org/w/index.php?title=indomitable&oldid=1867631" இலிருந்து மீள்விக்கப்பட்டது