நீர்க்குமிழி
Appearance
நீர்க்குமிழி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நீரின் கீழ்பரப்பிலிருந்து வாயு வெளியேறும் போது,
- நீர்மத்தின் மேற்புறத்தில் தோன்றும் நிலைமாற்றம், நீர்க்குமிழி எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
- நீர்க்குமிழி போலென் னினைவுவெளி யாய்க்கரைய (தாயுமானவர். பராபர. 204).
- படுமழை மொக்குளின் (நாலடியார்,27).
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +