வெற்றுவேட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெற்றுவேட்டு(பெ)

  1. வெடிக்காத பட்டாசு
  2. வீணன், ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவன்

()

  1. தண்டமான, பயனற்ற
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. damp squib
  2. wastrel
  3. useless
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெற்றுவேட்டு&oldid=1062070" இலிருந்து மீள்விக்கப்பட்டது