உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சறைப்பெட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நிழற்படம்
கோட்டோவியம்
அஞ்சறைப்பெட்டி:
சதுரவடிவப் பெட்டி

பொருள்

[தொகு]
  • அஞ்சறைப்பெட்டி, பெயர்ச்சொல்.
  1. சமையல் அறையில் சமையல் பொருட்களைப் போட்டு வைக்கும் பெட்டி
  2. கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் போன்றவற்றை தனித்தனி அறைகளில் வைக்கப்பயன்படும் பெட்டி

விளக்கம்

[தொகு]
  • ஐந்து + அறை + பெட்டி = அஞ்சறைப்பெட்டி; அஞ்சறைப் பெட்டி என்று பிரித்து எழுதப்படுவதும் உண்டு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. kitchen container with usually five partitions to keep condiments



( மொழிகள் )

சான்றுகள் ---அஞ்சறைப்பெட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சறைப்பெட்டி&oldid=1903445" இலிருந்து மீள்விக்கப்பட்டது