நாய்க்கடுகு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாய்க்கடுகு, பெயர்ச்சொல்.
Cleome viscosa...(தாவரவியல் பெயர்))
- ஒரு மூலிகைச்செடி
- தைவேளை; வேளை
- மணற்பாங்கான இடத்தில் வளரும் ஒரு செடி வகை; நாய்வேளை
- காட்டுக்கடுகு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A variety of spider plant/bee plant
- black cleome; black vailay, gynandropsis pentaphylla
- a sticky plant growing in sandy place; cleome viscosa
- wild mustard
குணம்
[தொகு]- மருத்துவ குணங்களுள்ள இந்த மூலிகை வாதாசிர்க்கரம்,சோணிதத்தின் வாதம், வாதக்கடுப்பு, குன்மம் ஆகியப்பிணிகள் போகும்...இக்கடுகை கரி நெருப்பனலில் போட்டுப் புகை உண்டாக்கினால் பூதப்பேய் பிசாசுகள் விலகும்...
பயன்படுத்தும் முறை
[தொகு]- இதை பாகப்படித் துவையலில் , சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாத நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் உதிரச்சிக்கல் மற்றும் பசியின்மையைபோக்கும்...இங்கு சொல்லப்பட்டிருப்பை நாய்க்கடுகுச் செடியின் கடுகுபோன்ற விதைகளுக்கானது...
சொல்வளப் பகுதி
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +