நாய்க்கடுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நாய்க்கடுகு:
நாய்க்கடுகு செடியும் காய்களும்
நாய்க்கடுகு:
நாய்க்கடுகு செடியும் பூவும்
நாய்க்கடுகு:
நாய்க்கடுகு செடியின் மற்றொரு தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நாய்க்கடுகு, பெயர்ச்சொல்.

Cleome viscosa...(தாவரவியல் பெயர்))

  1. ஒரு மூலிகைச்செடி
  2. தைவேளை; வேளை
  3. மணற்பாங்கான இடத்தில் வளரும் ஒரு செடி வகை; நாய்வேளை
  4. காட்டுக்கடுகு


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A variety of spider plant/bee plant
  2. black cleome; black vailay, gynandropsis pentaphylla
  3. a sticky plant growing in sandy place; cleome viscosa
  4. wild mustard

குணம்[தொகு]

  • மருத்துவ குணங்களுள்ள இந்த மூலிகை வாதாசிர்க்கரம்,சோணிதத்தின் வாதம், வாதக்கடுப்பு, குன்மம் ஆகியப்பிணிகள் போகும்...இக்கடுகை கரி நெருப்பனலில் போட்டுப் புகை உண்டாக்கினால் பூதப்பேய் பிசாசுகள் விலகும்...

பயன்படுத்தும் முறை[தொகு]

  • இதை பாகப்படித் துவையலில் , சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாத நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் உதிரச்சிக்கல் மற்றும் பசியின்மையைபோக்கும்...இங்கு சொல்லப்பட்டிருப்பை நாய்க்கடுகுச் செடியின் கடுகுபோன்ற விதைகளுக்கானது...

சொல்வளப் பகுதி[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாய்க்கடுகு&oldid=1275918" இலிருந்து மீள்விக்கப்பட்டது