துறட்டி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
துறட்டி(பெ)
- அங்குசம்
- காய் முதலியனபறிக்குந் துறட்டுக்கோல்
- சிக்கு
- துறட்டிச்செடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- iron crook, elephant goad
- pole with an iron hook fixed at one end to pluck fruits and leaves
- entanglement
- prickly climbing cockspur, pisonia aculeata; a thorny shrub.
விளக்கம்
பயன்பாடு
- துறட்டியில் மாட்டிக்கொண்டான் - He entangled himself
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---துறட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +