அங்குசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)
பாகனின் கையிலிருப்பது அங்குசம்
பாகனின் கையிலிருப்பது அங்குசம்

பொருள்[தொகு]

அங்குசம், பெயர்ச்சொல்.

  1. யானையைக்கட்டுபடுத்த உதவும் பாகனின் இரும்பிலானக் கருவி; யானைத்தோட்டி;இருப்பு முட்கோல்;
  2. வாழை

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  1. hooked instrument
  2. plantain

சொல்வளம்[தொகு]

அங்குசதாரி- அங்குசபாணி - தாறு- தோத்திரம் - நெடுந்தோட்டி - பராங்குசன் - பிரவயணம் - அங்குஸ்தான் - அங்குசபிசாரி - துறோட்டி


( மொழிகள் )

சான்றுகள் ---அங்குசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்குசம்&oldid=1898341" இருந்து மீள்விக்கப்பட்டது