எண்குணன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எண்குணன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Arhat
- Lord Siva
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன் (திருப்பு.), 52) - மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன்
ஆதாரங்கள் ---எண்குணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +