உள்ளடக்கத்துக்குச் செல்

எண்குணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • எண்குணன், பெயர்ச்சொல்.
  1. அருகன்
  2. சிவன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Arhat
  2. Lord Siva
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  • படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன் (திருப்பு.), 52) - மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன்


ஆதாரங்கள் ---எண்குணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்குணன்&oldid=1443614" இலிருந்து மீள்விக்கப்பட்டது