உள்ளடக்கத்துக்குச் செல்

diglossia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

diglossia

  1. இரட்டைநடை வழக்கு - ஒரு மொழியில் பொது வழக்குக்காகவும் பேச்சு வழக்குக்காக ஒரு மொழி நடையும், உயர் அலுவல்களை மேற்கொள்ள என்று உயர் அல்லது உரை மொழி நடையும் இருக்கும் சமூக மொழியியல் நிலை. எடுத்துக்காட்டுக்கு, தமிழ், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இதைக் காணலாம்.
  2. மருத்துவம். பிளவு நாக்கு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. மருத்துவம். பிளவு நாக்கு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=diglossia&oldid=1860006" இலிருந்து மீள்விக்கப்பட்டது