diglossia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]diglossia
- இரட்டைநடை வழக்கு - ஒரு மொழியில் பொது வழக்குக்காகவும் பேச்சு வழக்குக்காக ஒரு மொழி நடையும், உயர் அலுவல்களை மேற்கொள்ள என்று உயர் அல்லது உரை மொழி நடையும் இருக்கும் சமூக மொழியியல் நிலை. எடுத்துக்காட்டுக்கு, தமிழ், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இதைக் காணலாம்.
- மருத்துவம். பிளவு நாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
- மருத்துவம். பிளவு நாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +