நீர்த்தேக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீர்த்தேக்கம்

மேட்டூர் அணை
  1. மழைகாலத்தில் நிலத்தில் விழும் நீரை மற்றும் ஆற்றுநீரை, திறந்தவெளியில், நிலத்திலேயேத் தேக்கி வைக்கும் இடம்.
  2. அணை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - dam
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்த்தேக்கம்&oldid=1066024" இலிருந்து மீள்விக்கப்பட்டது