கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
நீர்த்தேக்கம்
மேட்டூர் அணை
- மழைகாலத்தில் நிலத்தில் விழும் நீரை மற்றும் ஆற்றுநீரை, திறந்தவெளியில், நிலத்திலேயேத் தேக்கி வைக்கும் இடம்.
- அணை
மொழிபெயர்ப்புகள்