nano technology
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
nano technology (பெ)
- மீநுண் நுட்பாண்மை (நுட்பாண்மை என்பது தொழில்நுட்பத்தின் புதிய, சரியான சொல்)
- நேனோ தொழில்நுட்பவியல்
விளக்கம்
- பயனுள்ள நோக்கங்களுக்காக நேனோ துகள்களைச் சேர்க்கும் தொழில் நுட்பம். எ-டு டிஎன்ஏ. இறுதி நேனோ செய்திப் பொருள் மூலக்கூறுகளை தேவைப்பட்ட வடிவங்களில் சேர்ப்பது இந்நுட்பத்தின் சிறப்பு
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nano technology--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்