கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- /ஸ்டெப் பை ஸ்டெப்/
பொருள்
(உ)
- படிப்படியாக, ஒவ்வொரு படியாக
(வாக்கியப் பயன்பாடு)
- He worked hard and advanced step by step - அவர் கடுமையாக உழைத்துப் படிப்படியாக முன்னேறினார்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி - தமிழ்}