உள்ளடக்கத்துக்குச் செல்

உழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உழை ( வினைச்சொல் )

  • உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது
  • உதவு
  • பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
  • (தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
பொருள்

உழை ( பெயர்ச்சொல் )

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • உழை என்பது ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை.

ஏழிசைச் சுரங்கள் ஆவன முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; இவை முறையே ச.ரி,க, ம, ப, த, நி என்றும் வழங்கும்.

பயன்பாடு
  • உழைத்தான் உயர்ந்தான் (he worked hard and rose)

(இலக்கியப் பயன்பாடு)

உழு - உழை - உழைப்பு

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழை&oldid=1886087" இலிருந்து மீள்விக்கப்பட்டது