மிடுக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - மிடுக்கு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- நடையில் ஒரு மிடுக்கு (walk with pride)
- மிடுக்கான இராணுவ வீரன் (majestic soldier)
- மிடுக்கிலாதானை வீமனே... என்று (தேவா. 647, 2)
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு (பழமொழி)
- அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி (கம்பராமாயணம்)