உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கிழங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செங்கிழங்குகள்
செங்கிழங்கு
செங்கிழங்கு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செங்கிழங்கு(பெ)

பொருள்

[தொகு]
  1. இனிப்புச்சுவையுள்ள கிழங்கு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  1. beetroot

விளக்கம்

[தொகு]
  • செங் + கிழங்கு = செங்கிழங்கு....இது சர்க்கரைத் தயாரிக்கப் பயன்படும் கிழங்கு...இதன் மேற்தோலை நீக்கிவிட்டுத் துண்டுகளாக அரிந்து பொரியல், கூட்டு முதலான உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன...இலைகளையும் பருப்பு சேர்த்து சமைத்து உண்பர்...மேற்தோல் நீக்கி, துருவலாகச் சீவி அரைத்து, சர்க்கரை, விலங்குநெய் சேர்த்து அல்வா என்னும் இனிப்பையும் செய்வர்.

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கிழங்கு&oldid=1899634" இலிருந்து மீள்விக்கப்பட்டது