மல்லாக்க
Appearance
பொருள்
மல்லாக்க, (உரிச்சொல்).
- முதுகு நிலத்தில் படும்படியும், தலையும் நெஞ்சும் மேல் நோக்கி இருக்கும்படியும் படுத்திருத்தல்
மொழிபெயர்ப்புகள்
- lying on the back ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே (சொலவடை)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மல்லாக்க--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற