தொடுப்பு
Appearance
பொருள்
தொடுப்பு (பெ) - தொடர உதவும் இணைய இணைப்பு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - அவரின் தொடுப்புகள் பயனுள்ளதாக இருந்தன.
- (இலக்கியப் பயன்பாடு) - தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று (திவ். பெரி யாழ். 2, 3, 9, வ்யா. பக். 297).