பகவான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பகவான்
- இறைவன், கடவுள், பகலவன் (ஞாயிறு வழிபாடு)
- பகவான் என்பது வட மொழிச் சொல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- பகவான் காப்பாற்றுவார் (God Will Save)
- "ஆதி பகவன் முதற்றே உலகு" - முதல் குறள் (God is Superior)