உள்ளடக்கத்துக்குச் செல்

presbyopia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

presbyopia (பெ)

மூப்புப் பார்வையும் பிற கண்பார்வை குறைபாடுகளும்

பலுக்கல்

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. வெள்ளெழுத்து; ஒரு வகை தூரப்பார்வை; சாளேசுவரம்
  2. கால்நடையியல். வயது முதிர்ச்சியால் கண்ணில் ஏற்படும் திறன் குறைபாடு
  3. மருத்துவம். வயது மூப்பின் காரணமாக, கண் லென்சு நெகிழ்வுத்தன்மையை இழப்பதால் ஏற்படும் தூரப்பார்வை; அகவை கூடும்பொழுது கண்பார்வையில் ஏற்படும் குறைபாடு. கண்ணுக்குள் விழும் ஒளியுருவம், சரியாகக் கண்திரையில் விழாமல் விலகி விழும் குறைபாடு; மூப்புப்பார்வை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=presbyopia&oldid=1895012" இலிருந்து மீள்விக்கப்பட்டது