நிழத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நிழத்தல், (உரிச்சொல்).

  • உள்ளதன் நுணுக்கம், கூர்ந்துணர்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. cognition ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "நிழத்த யானை மேய்புலம் படர" - மதுரைக்காஞ்சி 303
(இலக்கணப் பயன்பாடு)
  • "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" - தொல்காப்பியம் 2-8-33



( மொழிகள் )

சான்றுகள் ---நிழத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிழத்தல்&oldid=999905" இலிருந்து மீள்விக்கப்பட்டது